• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செப்டம்பர் மாதம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் !

September 10, 2022 தண்டோரா குழு

செப்டம்பர் மாதம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

அதைப்போல், நீண்ட நாட்களுக்கு பின் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள நானே வருகிறேன் திரைப்படம் செப்டம்பர் 29ம் தேதி வெளியாக உள்ளது. மேலும், கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாக உள்ளது.

இதில்,பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க