• Download mobile app
07 May 2026, ThursdayEdition - 3739
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் !

January 27, 2021 தண்டோரா குழு

ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அயலான்’ மற்றும் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டாக்டர்’ ஆகிய படங்களில் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வந்தார். இப்படங்களின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.டான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.இந்தப் படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இதர நடிகர்கள் தேர்வு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.விரைவில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு தயாராகி வருகிறது.

மேலும் படிக்க