- மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
- மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வராது – ப.சிதம்பரம்
- முதல்வர் பதவியை பாஜக கேட்கவில்லை – கே.பி.முனுசாமி
கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அதன் பின் அர்விந்த் சாமியை வைத்து நரகாசுரன் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இவர் தற்போது ‘மாஃபியா’ என்னும் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை லைக்கா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கவிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் தயாராகியுள்ளதாகவும், சூர்யாவின் காப்பான் படத்துடன் திரையரங்குகளில் மாஃபியா டீஸர் ஒளிபரப்பாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள சூர்யாவின் காப்பான் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை திறப்பு !
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்கிடெக்ட்ஸ் கோவை மையம் சார்பில் உலக கட்டிடக்கலை தின கண்காட்சி
சொத்துவரியினை செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை !
கோவையில் அக்.2ம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை !
பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல், ஆராய்ச்சியின் நிறுவன தின விழா
எங்கள் காவிரி.. எங்கள் உரிமை.. கோவையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்