• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறாரா தோனி !

February 21, 2022 தண்டோரா குழு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய ரசிகரான விக்னேஷ் சிவன்,தல தோனியை அண்மையில் சந்தித்துள்ளார்.அப்போது, மிகப்பெரிய பூ பக்கெட்டை தோனிக்கு பரிசாக கொடுத்த விக்னேஷ் சிவன், அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து விக்னேஷ் சிவன், தன்னுடைய ஹீரோ, ரோல் மாடலை நேரில் சந்தித்தது மிகப்பெரிய தருணம் என இன்ஸ்டாவில் புகழ்ந்துள்ளார்.மேலும்,
எனது இயக்கத்தில் தோனி நடிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இனிப்பான செய்தியையும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க