• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெல்சனுடன் கைகோக்கும் ரஜினி.! வெளியானது ரஜினி 169 அறிவிப்பு!

February 10, 2022 தண்டோரா குழு

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. எனினும் வசூல் ரீதியில் சாதனை படைத்தது.

இதற்கிடையில் ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் ரஜினியின் 169 வது திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் தான் இயக்க உள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுளளது.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இசையமைக்கவுள்ளார்.

கொரோனா சூழ்நிலைகளை பொறுத்து, 5 முதல் 6 மாதங்களில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.நெல்சன் தற்போது விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க