• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

January 20, 2022 தண்டோரா குழு

பொள்ளாச்சி அருகே உள்ள உடுமலை சாலையில் செல்லப்பம்பாளையம் பிரிவில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நபர்கள் மீது மோதி தூக்கி வீசப்பட்டனர். அருகில் இருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் அதி வேகமாக வந்த கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர், அதிவேகமாக மோதிய கார் இருசக்கர வாகனத்தில் மோதும் காட்சிகள் அப்பகுதியில் வைத்திருந்த CCTV கேமிராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

மேலும் படிக்க