• Download mobile app
20 Apr 2026, MondayEdition - 3722
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித்குமாரின் வலிமை திரைப்பட ரிலீஸ் ஒத்திவைப்பு

January 6, 2022 தண்டோரா குழு

நேர்கொண்டபார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார், ஹெச். வினோத் போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் வலிமை.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்
இப்படம் வரும் 13 – ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காலத்தில் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க