• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனாவில் இருந்து மீண்டார் நடிகர் வடிவேலு

January 1, 2022 தண்டோரா குழு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நடிகர் வடிவேலு வீடு திரும்பினார்.

நாய் சேகர் ரிட்டன்ஸ் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்று வந்த நடிகர் வடிவேலு மற்றும் படத்தின் இயக்குநர் சுரஜிற்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நடிகர் வடிவேலு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

மேலும் படிக்க