• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐபிஎல்; 2 புதிய அணிகள் அறிவிப்பு!

October 25, 2021 தண்டோரா குழு

லக்னோ, அகமதாபாத் நகரங்களை மையமாக கொண்டு IPL தொடரில் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபில் தொடரில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. இதற்கிடையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மேலும் 2 அணிகள் சேர்க்கப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

இந்நிலையில், 2 புதிய அணிகளுக்காக ஏலம் இன்று நடைபெற்றது. இதில் லக்னோ, அகமதாபாத் நகரங்களை மையமாக கொண்டு IPL தொடரில் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

ரூ 7,090 கோடிக்கு லக்னோ அணியை ஆர்.பி.எஸ்.ஜி நிறுவனமும், ரூ.5,200 கோடிக்கு அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல் பார்னர்ஸ் நிறுவனமும் வாங்கியுள்ளது.

மேலும் படிக்க