• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி

September 22, 2021 தண்டோரா குழு

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் தொடரின் மீதமுள்ள ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று துபாய் மைதானத்தில் தொடரின் 33வது ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ள ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்நிலையில்,ஹைதராபாத் அணியைச் சேர்ந்த தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் இன்றைய போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க