• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஸ்டாலினிடம் தனது உண்டியல் பணத்தை வழங்கிய பள்ளி மாணவி !

May 30, 2021 தண்டோரா குழு

கொரோனா பரவல் அதிகமுள்ள கோவை, ஈரோடு,திருப்பூர் மாவட்டங்களில் முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், இன்று கோவைக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கோவை சௌரிபாளையத்த சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி தா.நிவேதிதா சந்தித்து தனது உண்டியல் சேமிப்பு தொகை ரூபாய் 14,800 – ஐ முதல்வர் நிவாரண நிதியாக வழங்கினார். அப்போது அவருடன்அவரது தந்தை ஆ. தாமோதரன் இருந்தார்.அப்போது மாணவியை முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.

மேலும் படிக்க