• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா பரவல் காரணமாக கோவை பீளமேடு பகுதியில் வங்கி மூடல் !

March 24, 2021 தண்டோரா குழு

கோவை பீளமேடு பகுதி் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கொரொனா காரணமாக மூடப்பட்டுள்ளது.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இந்நிலையில், கோவை பீளமேடு பகுதி் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஊழியர்கள் சிலருக்கு கொரொனா தொற்று பரவியதை தொற்று வங்கி மூடப்பட்டது.

மேலும், அவசர தேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் ஆவாரம்பாளையம், காளப்பட்டி வங்கி கிளைகளை அணுகுமாறு வங்கி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க