• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மதுக்கரை அருகே ரயில் மோதி காட்டு யானை படுகாயம்

March 15, 2021 தண்டோரா குழு

கோவை மதுக்கரை அருகே ரயில் மோதி காட்டு யானை படுகாயம்.சம்பவ இடத்தில் மருத்துவ குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வாளையார் ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற போது திருவனந்தபுரம் – சென்னை ரயில் மோதியதில் காட்டு யானைக்கு தலை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மருத்துவகுழு யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் படிக்க