• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளியங்கிரி 5வது மலைத்தொடரில் மிகவும் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

February 13, 2021 தண்டோரா குழு

கோவை வெள்ளியங்கிரி 5வது மலைத்தொடரில் மிகவும் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் தகவலின் அடிப்படையில், நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதில், சடலத்தின் அருகே இருந்த அடையாள அட்டையில் சேலம் மாவட்ட ஓமலூரை சேர்ந்த தமிழரசன் என்பது இருந்ததால், சேலத்தில் விசாரித்ததில் காணாமல் போன புகாரில் வழக்கு உள்ளதால் உயிரிழந்தவர் தமிழரசன் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.

சடலத்தின் அருகே விஷ பாட்டில் இருந்ததால், தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகமடைந்துள்ளனர்.
நாளை பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது. உயிரிழந்தவர் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.ஆலந்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க