• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனியார் விடுதியில் தூக்கில் தொங்கிய முதியவர்

January 15, 2021 தண்டோரா குழு

கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள சாலையில் தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.அதில் தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசன் புரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வயது 55 என்பவர் தங்கியிருந்தார். இந்நிலையில் அவரது அறை பூட்டி இருக்கவே விடுதி மேலாளர் சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதனை அடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க