• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜகவில் இணைந்த கோவை முன்னாள் பொருளாதார குற்றப்பிரிவின் டிஎஸ்பி !

November 17, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவின் முன்னாள் டிஎஸ்பி நேரு, தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, சினிமா பிரபலங்கள் என பலரும் சமீபத்தில் தங்களை பாஜகவில் இணைத்து கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவின் முன்னாள் டிஎஸ்பி நேரு, தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

இரண்டாவது முறையாக பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மும்பை சயான் கோலிவாடா தொகுதி எம்.எல்.ஏ கேப்டன் தமிழ்செல்வன் முன்னாள் டிஎஸ்பி நேருவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க