• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உ.பி. அரசை கண்டித்து தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

October 11, 2020 தண்டோரா குழு

உத்தரபிரதேசம் மனிஷா என்ற தலித் பெண்மணி கொடூரமான முறையில் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த நான்கு வெறியர்களை தூக்கிலிடக் கோரி அவர்களை காப்பாற்ற முயலும் யோகி அரசை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோவை வடக்கு மாவட்டத்தின் சார்பாக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் கோவை வடக்கு மாவட்ட தலைவர் இ.அகமது கபீர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தலைமை கழக பேச்சாளர் பழனி பாரூக், கண்டன உரையாற்றினார்.பெண்கள் குழந்தைகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க