• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா உயிரிழந்த வழக்கு மூன்று பேருக்கு ஜாமின்

October 7, 2020 தண்டோரா குழு

அங்கொட லொக்கா உடலை போலி ஆவணங்கள் மூலம் எரித்தது தொடர்பாக கைதான இலங்கையை சேர்ந்த அம்மானி தாஞ்சி, தியானேஸ்வரன்,பெண் வழகறிஞர் சிவகாம சுந்தரி ஆகிய 3 பேருக்கு ஜாமீன் வழங்கங்கப்பட்டன.

கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.சிபிசிஐடி சார்பில் குற்றபத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில்,
கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தோத்திர மேரி 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவு வழஙகியிருக்கின்றார். மர்மமான முறையில் உயிரிழந்த தாக வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் மரணம் இயற்கைக்குப் புறம்பானது அல்ல என்று உடற்கூறு ஆய்வு தெரிவித்தன. அதன் அடிப்படையில் இதற்கு முன்பாக ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் தற்போது ஜாமீன் வழங்கினர். இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் துரிதபடுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க