• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடிவேல் பாலாஜி குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்

September 11, 2020 தண்டோரா குழு

நடிகர் வடிவேல் பாலாஜி குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகரும் சினிமா நட்சத்திரமுமான நடிகர் வடிவேலு பாலாஜி மூளையில் ரத்த கசிவு காரணமாக தனியார் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,
நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரது மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில், வடிவேல் பாலாஜியின் மரணம் குறித்து தகவல் அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், அவரது குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்துள்ளார்.
உயிரிழந்த வடிவேல் பாலாஜிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் ஸ்ரீகாந்த் 10ஆம் வகுப்பும், மகள் ஸ்ரீதேவி 6ஆம் வகுப்பும் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க