July 29, 2020
தண்டோரா குழு
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மெளனம் ஆபத்தானது என நடிகர் சூர்யா கூறி உள்ளார்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடிகர் கார்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில்,
நடிகர் கார்த்தி வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
காக்க… காக்க… சுற்றுச்சூழல் காக்க..,பேசிய வார்த்தைகளை விட, பேசாத மெளனம் ஆபத்தானது.காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்..!”
என கூறி உள்ளார்.