• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

June 23, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்

தமிழகத்தில் ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிக பட்சமாக சென்னையில் 1,380 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்றல் இன்று 39 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 1,887 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,3 39 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 25 148 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 9,44,352 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் 28,428 சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் படிக்க