June 20, 2020
தண்டோரா குழு
கோவை ராம்நகர் சரோஜினி சாலை பகுதியில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு நுழைவாயிலில் கொரோனா தொற்று காரணத்தால் உறவினர்கள் பார்வையாளர்கள் யாரும் வர வேண்டாம் என அறிவிப்பு பலகை வைக்கபட்டு உள்ளது.
இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பில் வாசிப்பவர்கள் கூறுகையில்,
இங்கு அடிக்கடி பொருட்கள் விற்பனை பிரதிநிகள் அதிகம் வந்து செல்வதாலும் கொரோனா தொற்று அதிகமாகி வரும் வேளையில் உறவினர்களின் வருகையை தவிர்க்க இந்த மாதிரியான ஏற்பாடு அனைவரின் ஒப்புதலோடு வைக்கபட்டு உள்ளதாக தெரிவித்தனர்.