June 9, 2020
தண்டோரா குழு
கோவை கீரணத்தம் பகுதியில் வியாழனன்று மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை கீரணத்தம் மற்றும் கேவி சகாரா துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 11.6.2020 (வியாழக்கிழமை ) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கீரணத்தம், ஐடி பார்க், சின்ன மேட்டுபாளையம், இடிகரை, வருதியாம்பாளையம், வெள்ளக்கிணறு ஹவுசிங்யூனிட், அத்திபாளையம், சரவணம்பட்டி ஒரு பகுதி, விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விள்ளாங்குறிச்சி ஒரு பகுதி