June 3, 2020
தண்டோரா குழு
சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு நடைபெறுவதால் நாளை மிடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சீரநாயக்கன்பாளையம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
05.06.2020 அன்று காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை 110ஃ22-11முஏ சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்கண்ட இடங்களுக்கு மின் விநியோகம் தடைபடும் என்பதை தெரிவித்துள்ளார்.
1. யமுனா நகர் 9. வசந்தம் நகர்
2. காளப்பநாயக்கன்பாளையம் 10. IOB காலனி
3 GCT நகர் 11. மருதமலை
4. KTN பாளையம் 12. அகர்வால் ரோடு
5. மருதம் நகர் 13. கணுவாய்
6. நாவூர் பிரிவு 14.KNG புதூர்
7. பாரதியார் பல்கலைக்கழகம் 15. தடாகம் ரோடு
8. சோமையம்பாளையம்