May 30, 2020
தண்டோரா குழு
நாடு முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான 4-ஆம் கட்ட பொது முடக்கம் நாளையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், 5-ஆம் கட்டமாக ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும், ஜீன் 8 முதல் வணிக வளாகங்கள், வழிப்பாட்டு தளங்கள் திறக்கலாம் ( கட்டுப்பாட்டு பகுதிகள் அற்ற) என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.