May 29, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 56% மின் சேமிப்புடன் சூப்பர் ஃபேன்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை பொது முடக்கம் அமலில் உள்ளன. இதனால் மக்கள் வீடுகளிலேயே இருந்து அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வந்து செல்கின்றனர்.இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 56% மின் சேமிப்புடன் கூடிய சூப்பர் ஃபேன்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் சூப்பர் ஆற்றல் திறன் வாய்ந்த இந்த சீலிங் பேன்
கோவையில் தயாரிக்கப்படுகிறது.
இந்த சூப்பர் ஃபேன் தமிழகத்தில் கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிடைக்கிறது.இந்த ஊராடங்கில் நீங்கள் வெளியே வருவதை தவிர்பதற்காக பாதுகாப்பான முறையில் வீட்டுக்கே டோர்டெலிவரி செய்யும் வசதியும் உள்ளன.
5 வருட உத்திரவாதம், BLDC மோட்டார்,
காப்புரிமை பெற்ற தொழில்நுட்பம், கண் கவர் வண்ணங்கள், 35w மின் பாடு, பசுமை தயாரிப்பு என பல்வேறு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட இந்த சூப்பர் ஃபேன் ஆடர் செய்த 24 மணி நேரத்தில் இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படும்.
ஆன்லைனில் வாங்க www.superfan.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.
மேலும் தொடர்புக்கு
கோவை – 94980 78601
திருச்சி – 94980 78602
சென்னை – 94980 78603
மதுரை – 94980 78604