• Download mobile app
23 Dec 2025, TuesdayEdition - 3604
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம் – வெறிச்சோடிய மசூதிகள்

May 25, 2020 தண்டோரா குழு

ரமலான் பண்டிகையான இன்று
கோவையில் மசூதிகள் மூடப்பட்டுள்ளதால் வெறிச்சோடி காணப்பட்டது.

உலக முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி , இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில், சிறப்பு தொழுகை நடத்திட அரசு உத்தரவிட்டிருந்தது. வழக்கமாக, ரமலான் பண்டிகை நாளில் மசூதிகளிலும், மைதானத்திலும் அதிகளவில் கூட்டம் காணப்படும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மசூதிகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில்,ரமலான் பண்டிகையான இன்று கோவையில் உள்ள மசூதிகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரதலின் பெயரில் பள்ளி வாசல் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க