• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்

March 29, 2020 தண்டோரா குழு

பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் காலமானார்.

நாட்டுப்புறப் பாடகியும் தூள், மான் கராத்தே, தமிழ்ப்படம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் பரவை முனியம்மாள். விக்ரமின் தூள் படத்தில் சிங்கம் போல என்ற பாடல் மூலம் இவர் பிரபலமானவர்.

அண்மை காலங்களாகவே உடல்நலக் குறைவினால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று அதிகாலை மதுரையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். பரவை முனியம்மாள் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.

மேலும் படிக்க