• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரி துறையினர் சோதனை

March 12, 2020

பிகில் பட விவகாரத்தில் நடிகர் விஜய் வீட்டில் ஏற்கெனவே சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

மாஸ்டர் பட இணை தயாரிப்பாளர் வீட்டில் இரு தினங்களுக்கு முன்பு வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.
கடந்த மாதம் மாஸ்டர் படப்பிடிப்பின் போது, விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதற்கிடையில்,சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரிடம் நடைபெற்ற விசாரணையின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க