• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை செல்வபுரத்தில் 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

December 10, 2019

கோவை செல்வபுரம் பகுதியில் 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் தாமஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். பல்வேறு வணிகக் கடைகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையில் ஒரு கடையில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுமார் 100 கிலோ எடை கொண்ட இரண்டரை லட்சம் மதிப்பிலான இந்த புகையிலை பொருட்களை போலீசார் பதிவுசெய்தனர்.

இவற்றை பதுக்கி வைத்த தாமஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர் .கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவைக்கு புகையிலைப் பொருட்கள் அதிகளவு கடத்திவரப்பட்ட தடுக்கப்படுகிறது சிலர் இவற்றை வாங்கி கடைக்குள் சப்ளை செய்து வருகின்றனர். இதை தடுக்க சோதனையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க