• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் டிசம்பர் 22ஆம் தேதி நீலச்சட்டை ஜாதி ஒழிப்பு பேரணி மாநாடு

November 13, 2019

பெரியாரின் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக வருகிற டிசம்பர் 22ஆம் தேதி நீலச்சட்டை ஜாதி ஒழிப்பு பேரணி மாநாடு கோவையில் நடக்கிறது.

இது சம்பந்தமாக கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள தனியார் அரங்கில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உணர்வாளர்கள் கொளத்தூர் மணி , கூ.ராமகிருஷ்ணன், திருமுருகன் காந்தி, நாகை திருவள்ளுவன் ,சுசி கலையரசன் மற்றும் அனைத்து பெரியாரிய உணர்வாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க