• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மலைவாழ் மக்களுக்கு காவல்துறை சார்பாக மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடமாட்டம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு

November 1, 2019 தண்டோரா குழு

மலைவாழ் மக்களுக்கு காவல்துறை சார்பாக மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடமாட்டம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் அனைத்து மலை கிராமங்களிலும் நக்சல் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக தொண்டாமுத்தூர் பகுதி காருண்யா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல் குத்தி பதி, சாடிவயல் பதி, வெள்ள பதி, சிங்கப் பதி, பொட்டப் பதி ஆகிய மலைக்கிராமங்களில் மலைவாழ் மக்களுக்கு காவல்துறை சார்பாக மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடமாட்டம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி புதிய நபர்கள் யாரேனும் வந்து உள்ளனரா? என கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், உடனடியாக தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க