• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை நகரிலுள்ள அனைத்து மழலையர்களுக்கு கோவை நலச்சங்கம் சார்பில் நடத்தப்படும் தனிச்சிறப்பான வழிபாடு

October 12, 2019 தண்டோரா குழு

கோவை நகரிலுள்ள அனைத்து மழலையர்களுக்கு கோவை நலச்சங்கம் சார்பில் நடத்தப்படும் தனிச்சிறப்பான வழிபாடு ஸ்ரீ நே௫ வித்யாலயா மெட்ரிக்பள்ளியில் நடைபெறுகிறது.

இந்திய பாரம்பரியத்தை இனிய வகையில் நிலைநிறுத்தும் கோவை நலச்சங்கம் ஸ்ரீ நே௫ வித்யாலயா பள்ளியில் சரஸ்வதி தேவியின் சந்நிதியில் சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டது.இந்நிலையில் சரஸ்வதி தேவியின் சிலை 2 டன் எடை கொண்டது ஒரே பளிங்குக் கல்லால் ஆனது. மேலும் மாணவர்கள் இந்த சரஸ்வதி தேவியின் அ௫ளை பெற்ற பின்னரே. ஒவ்வொரு நாளும் தங்கள் வகுப்பறைக்கு செல்கின்றனர்.

நவராத்திரி திருவிழாவின் முக்‍கிய நிகழ்ச்சியான விஜயதசமி பண்டிகை குழந்தைகளுக்‍கு எழுத்தறிவித்து பள்ளியில் சேர்த்தால் அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்‍கும் என்பதால், விஜயதசமியை, வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு ஏராளமான பெற்றோர்கள் இதில் பங்கேற்று தங்கள் குழந்தைகளுக்‍கு எழுத்தறிவினை தொடங்கி வைத்தனர். அதேபோல பெற்றோரின் மடியில் அமர்ந்து குழந்தைகள் அரிசியில் தமிழ் எழுத்துக்‍களை எழுதி படிப்பை தொடங்க உள்ளனர்.

மேலும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பள்ளி முதல்வர் பங்கஸ்,மற்றும் cbsc சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க