• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக ஆளுநருடன் தமிழக அமைச்சர்கள் ‘திடீர்’ சந்திப்பு

October 7, 2016 தண்டோரா குழு

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன், தமிழக அமைச்சர்கள் பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியிருக்கும் தமிழக ஆளுநர்(பொறுப்பு) வித்யாசாகர் ராவை, தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் இன்று மதியம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்நிலையில் தற்போது, தமிழக ஆளுநர்(பொறுப்பு) வித்யாசாகர் ராவுடன், தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று திடீரெனச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அமைச்சர்களுடன் தமிழக தலைமை செயலாளர் ராமமோகனராவும் சென்றுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க