• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் வரும் ஜனவரி 29ல் நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கம்

September 27, 2019 தண்டோரா குழு

உலகத் தமிழராய்ச்சி நிறுவனமும் பாரத் பல்கலைக்கழகமும் இணைந்து சென்னையில் பன்னாட்டு கருத்தரங்கை நடத்தவுள்ளது.

உலகத் தமிழராய்ச்சி நிறுவன வளாகத்தில் வரும் ஜனவரி 29,3௦ ஆகிய தேதிகளில் நடைபெறும் இக்கருத்தரங்கில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், குறும்பட தயாரிப்பாளர் டாக்டர் எஸ்.கிருஷ்ணசுவாமி, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலகத் தமிழராய்ச்சி நிறுவன இயக்குனர் முனைவர் கோ.விஜயராகவன், அறிஞர் பேரவை தலைவர் முனைவர்.கு.அ. ராஜாராம், அறிஞர் பேரவை செயலர் முனைவர் மோசசு மைக்கேல் பாரடே, கல்லூரி முதல்வர் முனைவர் உலகநாயகி பழனி மற்றும் புரவலர்கள் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், எம் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும்,இக்கருத்தரங்கில் கல்லூரி ஆசிரியர்கள் பெருவாரியாக கலந்து கொள்ளும் வேண்டும் என்று கேட்டுக்கொள்ளபடுகிறது.

மேலும் படிக்க