• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் என்று நினைக்கிறேன் – கமல்ஹாசன்

September 16, 2019 தண்டோரா குழு

பொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் என்று நினைக்கிறேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழ் மொழி விவகாரம் பற்றி பேச விரும்புகிறேனே தவிர சுப்பிரமணிய சுவாமி பற்றி பேச விரும்பவில்லை.பொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் என்று நினைக்கிறேன்.எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார்; இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் என்றார்.

புதிய கல்விக்கொள்கை, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்த கேள்விக்கு,அரசியல் கட்சியை விட மாணவர்களிடம் கேட்டால் இதற்கான விளக்கம் கிடைத்துவிடும்.5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதால் இடைநிற்றல் அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க