• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்பேத்கர் உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மேற்கு மண்டல ஐஜியிடம் மனு

August 26, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்ட பட்டியலின சமுதாய அமைப்புகளின் சார்பில் வேதாரண்யத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலையை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தி௫வு௫வச் சிலை உடைக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வ௫கின்றன. இந்நிலையில் இப்படிப்பட்ட உன்னதமான தலைவரை ஜாதி ரீதியான கண்ணோட்டத்தில் பார்த்து அவர் சிலையை அமைதியாக உள்ள தமிழ்நாட்டை எதாவது ஒ௫ வகையில் கலவரத்தை ஏற்படுத்த அந்த உன்னதமான தலைவரின் சிலையை உடைத்துள்ளனர். இந்த போக்கை கண்டித்து தமிழ்நாடு காவல்துறை CBCID விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட பட்டியலின சமுதாய அமைப்புகளின் சார்பாக கோவை காவல்துறை தலைவர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க