• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நொய்யல் வெள்ளத்தில் கொத்து கொத்தாக அடித்து வரப்பட்ட காட்டுப்பன்றிகள்

August 13, 2019 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூர் – மாதம்பட்டி செல்லும் வழியில் உள்ள நொய்யல் பாலம் உள்ளது.

கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் நெய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் ஆற்றில் கரை ஒரங்களில் தங்கி வசித்து பயிர்களை உண்டும்,சேதப்படுத்தி வந்த காட்டுப்பன்றிகள் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வெள்ளத்தில் பெரும் கசதியும் பெரிய அளவிலான மரங்கள் அதிக அளவில் அடித்து வந்து மாதம்பட்டி நெய்யல் பாலம் அடியில் சிக்கியது. இதனால் அடைப்பு ஏற்பட்டு தீயணைப்பு துறையினர் உதவியுடன் மரங்களை அப்புறப்படுத்தும் பணியும் கடந்த மழை வாரத்தல் நடைப்பெற்றது.

தற்போது வெள்ள நீர் வடிந்த நிலையில் ஆற்றின் பாலத்தின் அடிப்பகுதியில் பார்வையிட சென்ற போது கொத்து கொத்தாக காட்டுப்பன்றிகள் செத்து உடல் உப்பிய நிலையில் உள்ளன.துர்நாற்றம் விசி வருகிறது. அதை நாய்கள் நின்று வருகிறது.இதனை பார்க்க அப்பகுதியில் வசிக கும் ஏராளமான பொது மக்கள் பார்த்து செல்கின்றனர்.

மேலும் படிக்க