• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுகவைச் சேர்ந்த நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் வெட்டிக்கொலை..!

July 23, 2019 தண்டோரா குழு

நெல்லையில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ரெட்டியார்பட்டியில் வீட்டில் இருந்த திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகிய 3 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை இன்று வெட்டி படுகொலை செய்யப்டுள்ளனர். இந்த கொலைக்கான காரணம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இது அரசியல் காரணமாக நடந்த கொலையா அல்லது சொத்து பிரச்சினையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் முன்னாள் மேயர் உட்பட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க