• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி கோவையில் சிறுவர்களுக்கான மாரத்தான் போட்டி

July 20, 2019

மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி கோவையில் சிறுவர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தமிழகத்தில் அழிந்து வரும் மரங்களினால் மழையின் அளவு மிக குறைவாக உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாவதுடன் விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்படுகிறது .இதனை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரங்களை பாத்துக்க வேண்டும் என்று அன்னை வொயிலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பாக சிறுவர்களுக்கான மாரத்தான் போட்டி கோவை சுப்ரமணிப்பாளையத்தில் நடைபெற்றது.

இதில்,1000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்ட இந்த மாரத்தான் போட்டி 3கிலோ மீட்டர்,5கிலோ மீட்டர், 7கிலோ மீட்டர் என மூன்று பிரிவிகளில் பள்ளி மைதானத்தில் தொடங்கிய ஓட்டம் தடாகம் சாலை வழியாக kng புதூர் வரை சென்று மீண்டும் பள்ளி மைதானத்தை வந்தடைந்து.இதில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பதக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க