• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை செல்வபுரம் பாண்டுரங்க சுவாமிக்கு சிறப்பு பூஜை

July 12, 2019 தண்டோரா குழு

கோவை செல்வபுரம் பாண்டுரங்க சுவாமி திருக்கோவிலில் வருடம் ஒரு முறை நடைபெறும் சுவாமியை பாத தொட்டும் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

கோவை செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ பாண்டுரங்க சுவாமி திருக்கோவில். இக்கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை சுவாமியின் பாதம் தொட்டு வணங்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் ஆசார ஏகாதேசியான இன்று பாண்டுரங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனை அபிஷேகங்களும் நடைபெற்றன. இதனை தொடர்ந்து பாண்டுரங்க சுவாமியின் பாதம் தொட்டு வணங்கி பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க