• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 9 பேர் கைது

July 6, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சியில் 16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி குமரன் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவிக்கும் அதே பகுதியை சேர்ந்த அமானுல்லா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். அமானுல்லா தனது நண்பர்களிடம் காதலிக்கும் விசயத்தை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் அமானுல்லா மற்றும் நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தை வெளியில் கூறக் கூடாது என்று மிரட்டி உள்ளனர். தொடர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுத்து சித்ரவதைக்கு ஆளான மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில் அமானுல்லா மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரனை நடத்திய போலிசார் 6 பேரை கைது செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க