• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உள்ள ஆதியோகி சிலை முன்பு கிறிஸ்தவ பாதிரியார் மத பிரச்சாரம்

May 28, 2019 தண்டோரா குழு

கோவை ஈஷா யோகா தியான மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு கிறிஸ்தவ பாதிரியார் மத பிரச்சாரம்.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெபசிங். இவர் அப்பகுதியில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக உள்ளார். இந்த நிலையில் இவர் கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு மக்கள் கூட்டம் உள்ள நேரத்தில் ஏசு தான் உங்கள் அனைவரையும் காப்பாற்றுவார் இந்த சிலையும் இந்த பாம்பும் உங்களை ஒருபோதும் காப்பாற்றாது இதை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கும் சேர்த்துச் சொல்கிறேன் இயேசு தான் உங்கள் அனைவரையும் காப்பாற்றுவார் என மத பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க