• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி !

May 27, 2019

டெல்லியில் மே 30ம் தேதி நடைபெறும் பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளார்.

17வது மக்களைவை தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, வரும் 30-ம் தேதி மோடி பிரதமராக பதவி ஏற்கவுள்ளார். பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொள்ள விழாவில் பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,30-ம் தேதி நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொள்ள ரஜினிகாந்துக்கு மோடி அழைப்புவிடுத்துள்ளார். நட்பு அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் இருந்து டெல்லி வரஉள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க