• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு – கொறடாவாக ஆ.ராசா தேர்வு

May 25, 2019 தண்டோரா குழு

திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலுவும், கொறடா தலைவராக முன்னாள் மத்தியமைச்சர் ஆ.ராசா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக புதிய எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க. எம்.பி.க்களான, ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், திராவிட முன்னேற்ற கழக நாடாளுமன்ற மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு, மக்களவை குழு துணைத்தலைவராக எம்.பி. கனிமொழி மற்றும் கொறடா தலைவராக முன்னாள் மத்தியமைச்சர் ஆ.ராசா, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், திமுக மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா, மாநிலங்களவை கொறடாவாக டி.கே.ஸ் இளங்கோவன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும், கூட்டத்தில் எம்பிக்கள் அனைவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

மேலும் படிக்க