• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியரசு தலைவரை இன்று இரவு 8 மணிக்கு சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் பிரதமர் மோடி

May 25, 2019 தண்டோரா குழு

குடியரசுத் தலைவரை இரவு 8 மணிக்கு சந்தித்து ஆட்சியமைக்க பிரதமர் மோடி உரிமை கோரவுள்ளார்.

17 வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு நாடு முழுவதும் எண்ணப்பட்டது. இதில் நாடு முழுவதும் பாஜக கூட்டணி 353 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களையும் மற்றவை 97 இடங்களையும் கைபற்றியது. மோடி தனிப்பெரும்பான்மையும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார்.

இந்நிலையில், மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் இன்று இரவு 8 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க பிரதமர் மோடி உரிமை கோரவுள்ளார்.

மேலும் படிக்க