• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி : 17 வது சுற்று முடிவு வெளியீடு

May 23, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் 17 வது சுற்றில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் முன்னிலையில் இருந்து வருகிறார்.

17 வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகிறது. மத்தியில் அதிக இடங்களில் பாஜகவும் தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது. அந்த வகையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது 17 வது சுற்று முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

தி.மு.க வேட்பாளர் சண்முகசுந்தரம் – 461871

அ.தி.மு.க வேட்பாளர் மகேந்திரன் – 318891

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகை – 48968

அ.ம.மு.க வேட்பாளர் முத்துக்குமார் – 22408

நாம்தமிழர் வேட்பாளர் சனுஜா – 26120

நோட்டா – 12556

திமுக வேட்பாளர் 142980 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

மேலும் படிக்க