• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மக்களவை தொகுதியின் 5வது சுற்று நிலவரம் வெளியீடு

May 23, 2019 தண்டோரா குழு

கோவை மக்களவை தொகுதியில் 5 வது சுற்றிலும் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் முன்னிலையில் உள்ளார்.

17 வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகிறது. மத்தியில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில் கோவையை பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் இடம்பெறுள்ள பி.ஆர்.நடராஜன் முன்னிலையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கோவை மக்களவை தொகுதியின் 5வது சுற்று முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பா.ஜ.க சி.பி ராதாகிருஷ்ணன் – 87695

சிபிஎம் பி.ஆர்.நடராஜன் – 121292

ம.நீ.ம மகேந்திரன் – 30841

அமமுக அப்பாதுரை – 8688

நாம் தமிழர் கல்யாண சுந்தரம் – 13015

முதல் மூன்று சுற்றிலும் சேர்த்து சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 33597 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

மேலும் படிக்க