• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மக்களவை தொகுதியின் மூன்றாவது சுற்று நிலவரம் வெளியீடு

May 23, 2019 தண்டோரா குழு

கோவை மக்களவை தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் முன்னிலையில் உள்ளார்.

17 வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகிறது. மத்தியில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில் கோவையை பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் இடம்பெறுள்ள சிபிம் கட்சி சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ள பி.ஆர்.நடராஜன் முன்னிலையில் இருந்து வருகிறார். இந்நிலையில் கோவை மக்களவை தொகுதியின் மூன்றாவது சுற்று நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

பா.ஜ.க சி.பி ராதாகிருஷ்ணன் – 17078

சிபிஎம் பி.ஆர்.நடராஜன் – 24756

ம.நீ.ம மகேந்திரன் – 6486

அமமுக அப்பாதுரை – 1504

நாம் தமிழர் கல்யாண சுந்தரம் – 2525

சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்குகள் முன்னிலை

முதல் மூன்று சுற்றிலும் சேர்த்து சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 21820 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

மேலும் படிக்க