• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

May 20, 2019 தண்டோரா குழு

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூவின் அலுவலகம் உள்ளது. இங்கு இன்று தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், குண்டு வெடிக்கும் என மொட்டைக் கடிதம் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தலைமைத் தேர்தல் அதிகாரி அறையில் தற்போது வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து தலைமை செயலகத்தை சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து தலைமை செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க